Proverbs used for Life

  • மரம் பழுத்தால் வௌவாலை வாவென்று கூவி அழைக்கும்.
  • ஆளைக்கண்டு ஏய்க்குமாம் ஆலங்காட்டு நரி.
  • தக்கென்று தகிக்க கொக்கென்று நினைத்தாயோ கொங்கணவா?
  • தஞ்சம் என்று வந்தவனை வஞ்சம் கொள்ளல் ஆகாது.
  • தண்ணீர் குடம் உடைந்து தவியாய் தவிக்கையிலே கோவணத்தை அவிழ்த்துக்கொண்டு குதியாய் குதிப்பதென்ன?
  • நாய்க்கு மேலாக குரைக்கவும் முடியாது, பெண்களுக்கு மேலாக சண்டையிடவும் முடியாது.
  • தவிட்டுக்கு வந்த கை தங்கத்துக்கும் வரும்.
  • இரண்டுபட்ட ஊரிலே குரங்குகளும் குடியிருக்காது.
  • அணிலுக்கு நொங்கு, ஆண்டிக்கு சங்கு.
  • உதவாத பழங்கலமே ஓசையில்லா வெண்கலமே.
  • நின்ற வரையில் நெடுஞ்சுவர், விழுந்த அன்றே குட்டிச்சுவர்.
  • குடியிற் பெண் வயிறெரிய, கொடியில் சேலை நின்னு எரியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
error: Content is protected !!